chennai ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது ஒரு சவால்: தேர்தல் அதிகாரி நமது நிருபர் மே 29, 2019 தேர்தல்களின் போது ஓட்டுக்கு பணம் கொடுப் பதை தடுப்பது ஒரு சவால் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்.